நினைவஞ்சலி வீடியோ

( மே 8, 1931 – ஆகஸ்ட் 3, 2017)

உலகெங்கிலும் உள்ள யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியா/ஸெல்ஃப் ரியலைசேஷன் பெல்லோஷிப்பின் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் சன்னியாசிகளுடன் இணைந்து, எங்கள் அன்புக்குரிய சங்கமாதா மற்றும் தலைவி ஸ்ரீ ஸ்ரீ மிருணாளினி மாதாவின் வாழ்க்கையை நினைவுகூறும் நினைவேந்தல் நிகழ்ச்சியில் சேர்ந்தனர்.

இந்த சேவை ஆகஸ்ட் 11, 2017 அன்று, கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சலீஸில் உள்ள வெஸ்டின் பொனவென்ச்சர் ஹோட்டலில் எஸ் ஆர் எஃப் உலக மாநாட்டின் போது நடந்தது.

பரமஹம்ஸ யோகானந்தரின் இந்த உயர்ந்த சீடரின் பாரம்பரியத்தை நாங்கள் தொடர்ந்து மதிக்கிறோம் என்பதால், இந்த ஊக்கமளிக்கும் நிகழ்வின் வீடியோ கவரேஜை பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

மேலும், லாஸ் ஏஞ்சலீஸில் நடைபெற்ற சேவையில் கலந்து கொள்ள முடியாத அனைவரையும் அழகான ஒரு பிரதியை பதிவிறக்கம் செய்ய அழைக்கிறோம் நினைவுச் சேவையின் நினைவுச்சின்னம் வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டது.

இதைப் பகிர