துவாரஹாட் ஆசிரமத்தைச் சென்றடையும் வழிகள்

சாலை வழியாக

துவாராஹாட் வட இந்தியாவின் பல நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. (தில்லியிலிருந்து சுமார் 400 கி.மீ., லக்னோவிலிருந்து 475 கி.மீ, டேராடூனிலிருந்து 450 கி.மீ, ஹரித்துவாரிலிருந்து 375 கி.மீ மற்றும் ராணிகேத்திலிருந்து 38 கி.மீ).

இரயில் வண்டி மூலம்

காட்கோதாம் மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையம் ஆகும். அது, தில்லி, கல்கத்தா, லக்னோ, ஜம்மு மற்றும் டேராடூனிலிருந்து இரயில் வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்து நீங்கள் தனியார் வாடகை வண்டி மூலமோ, பகிர்வு வாடகை வண்டி மூலமோ அல்லது பேருந்து மூலமோ ஆசிரமத்திற்கு செல்லலாம். ஆசிரமம் சுமார் 120 கி.மீ தொலைவில் உள்ளது.

(வழி: காட்கோதாம் –பீம்தால் – போவாலி – கரம்பானி – கைர்ணா – ராணிகேத் – துவாரஹாட்)

இதைப் பகிர