ஆசிரமத்தைச் சென்றடையும் வழிகள்

ராஞ்சி இரயில் நிலையத்திலிருந்து

யோகதா ஆசிரமம் ராஞ்சி இரயில் நிலையத்திலிருந்து சுமார் 1.கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது.

இரயில் நிலையத்திலிருந்து வெளியில் வரும்போது இடது பக்கம் செல்லுங்கள். ஸ்டேஷன் ரோட்டில் வலதுபக்கம் திரும்புங்கள். ஆசிரமத்தின் க்ளப் கேட் ஸ்டேஷன் ரோட் மற்றும் கிளப் ரோட் சந்திப்பில் உள்ளது.

ராஞ்சி பிர்சா முண்டா விமான நிலையத்திலிருந்து

யோகதா ஆசிரமம் விமான நிலையத்திலிருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் அமையப்பெற்றுள்ளது. சுமார் 10-15 நிமிட வாடகை வண்டி (டாக்ஸி) சவாரியில் ஆசிரமத்தைச் சென்றடையலாம்.

யோகதா ஆசிரமம் சாலை வரை படம்

ஜார்கண்ட் மாநில அரசு சுற்றுலாத்துறை தனது வலைத்ததளத்தில் அதிகாரப் பூர்வமான சுற்றுலாப் பயண சேவை நிறுவனங்களின் ஒரு பட்டியலை வெளியிட்டு, “பாதுகாப்பு மற்றும் மேன்மை மிக்க சுற்றுலா” எனும் திட்டத்தின் கீழ் ஓர் ‘உதவும் கரங்கள்’ மேஜையை, இந்திய அரசின் சுற்றுலா அமைச்சரவை அளிப்பதுபோல், வழங்கியுள்ளது. ஆர்வமுள்ள பக்தர்கள் கூடுதல் விவரங்களுக்கு அவர்களது வலைத்தளத்தைப் பார்வையிடலாம்.

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.