ஒய் எஸ் எஸ் /எஸ் ஆர் எஃப் தலைவரின் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம்

நமது அன்பிற்கும் மதிப்பிற்கு உரிய தலைவர், ஸ்ரீ ஸ்ரீ சுவாமி சிதானந்த கிரி அவர்கள் 2019-ம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இந்தியாவிற்கு வருகை தரவிருப்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் . இப்பயணத்தின் பொழுது, சுவாமிஜி மூன்று முக்கிய இந்திய நகரங்களுக்கு (நொய்டா, ஹைதராபாத் மற்றும் மும்பை) வருகை தரவிருப்பதை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படும். இந்நிகழ்ச்சிகளின் உத்தேசமான தேதிகள் பின்வருமாறு:

நொய்டா

அக்டோபர் 18-20

ஹைதராபாத்

நவம்பர் 1-3

மும்பை

நவம்பர் 8-10

நிகழ்ச்சி நிரல் மற்றும் முன்பதிவு விவரங்கள், விரைவில் தெரிவிக்கப்படும்.

ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்தில் ஷரத் சங்கங்கள் ரத்து செய்யப்பட்டன

வருடந்தோறும் ராஞ்சியில் நடைபெறும் சரத் சங்கங்கள் தலைவரின் வருகையுடன் ஒருங்கிணைவதால், இம்முறை அவை இரத்து செய்யப்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளவும்.

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.