ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவரின் வரவிருக்கும் இந்திய சுற்றுப்பயணம்

2 ஆகஸ்ட், 2022

ஸ்வாமி-சிதானந்தாஜி-கிரி-வரவிருக்கும்-இந்தியா-சுற்றுப் பயணம்

நமது மதிப்பிற்குரிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்வாமி சிதானந்த கிரி 2023 ஜனவரி-பிப்ரவரி மாதங்களில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்த காலகட்டத்தில், சுவாமிஜி நமது ஒய் எஸ் எஸ் ஆசிரமங்களுக்கு வருகை தருகிறார், மேலும் பிப்ரவரி 12 முதல் 16, 2023 வரை ஹைதராபாத்தில் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவார். ஹைதராபாத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனைத்து பக்தர்களையும் வரவேற்கிறோம். இந்தத் நிகழ்ச்சியின் முழு விவரங்களையும், பதிவு செயல்முறையும் இறுதி செய்யப்பட்டவுடன் அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.

கவனிக்கவும்:  ஹைதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சி மற்றும் அதில் தலைவரின் பங்கேற்பு ஆகியவை நிகழ்வுக்கு முன்னர் நடைமுறையில் இருக்கக் கூடிய கோவிட் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பொறுத்தது.

 

இதைப் பகிர