Event Category: நினைவேந்தல்கள்

ஜன்மோத்ஸவ் நினைவு தியானம் – ஜனவரி 5, 2023

இறைவனில் காணக் கிடைக்கும் ஆனந்தத்தையும், நீங்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக கண்டுணரப்படக் கூடிய ஆனந்தத்தையும், என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் என்னுள் ஊடுருவியுள்ள ஆனந்தத்தையும் உங்களுக்குச் சொல்ல நான் இங்கு வந்திருக்கிறேன். — பரமஹம்ஸ யோகானந்தர்

புத்தாண்டு தியானம் – டிசம்பர் 31, 2022

புத்தாண்டிற்காக நீங்கள் இப்போது மேற்கொள்ளும் அனைத்து நல்ல எண்ணங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்ற உங்களுக்கு உதவுமாறு இறைவனிடம் கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே செய்யப் போகிறீர்கள் என்று உறுதி பூணுங்கள்…

கிறிஸ்துமஸ் நினைவு தியானம் – டிசம்பர் 25, 2022

உங்களின் ஆன்மீக விழிப்புணர்வு தொட்டிலில் புதிதாகப் பிறந்த, இயேசுவில் வெளிப்பட்ட தெய்வீக கிறிஸ்து உணர்வுநிலையுடன் கூட பூமியில் கிறிஸ்துவின் வருகையைக் கொண்டாடுங்கள்… — பரமஹம்ஸ யோகானந்தர் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை போற்றும் வகையில் டிசம்பர்

லாஹிரி மகாசயர் அவதார தின நினைவுகூரும் தியானம் — செப்டம்பர் 30, 2022

உன் எல்லா பிரச்சனைகளையும் தியானத்தின் மூலமே தீர்த்துக்கொள். பயனற்ற ஊகங்களை தவிர்த்து, அதற்குப் பதிலாக இறைவனுடன் உண்மையான ஒன்றுதலை மேற்கொள். — ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர்: ஒரு யோகியின் சுயசரிதம் பரமஹம்ஸ யோகானந்தரின்

லாஹிரி மகாசயரின் மகாசமாதி தின நினைவுகூரும் தியானம் — செப்டம்பர் 26, 2022

இடைவிடாது தியானம் செய். அதனால் நீ சீக்கிரமே உன்னை எல்லாவிதமான துக்கத்திலிருந்தும் விடுபட்ட எல்லையற்ற சாரமாக உணர்வாய்.. — ஸ்ரீ ஸ்ரீ லாஹிரி மகாசயர் செப்டம்பர் 26 பரமஹம்ஸ யோகானந்தரின் பரமகுருவான ஸ்ரீ ஸ்ரீ

ஜன்மாஷ்டமி நினைவுகூரும் தியானம் — 19 ஆகஸ்ட், 2022

ஓ பார்த்தா!(அர்ஜுனா), எந்த யோகி ஒரே நோக்கமுடையவனாய், என் மீது மட்டுமே தீவிர மனஒருமையுற்று எந்நாளும் இடைவிடாது என்னை நினைவு கூருகிறானோ அவனால் நான் எளிதில் அடையப்படுகிறேன். — காட் டாக்ஸ் வித் அர்ஜுனா:

மஹாவதார் பாபாஜி ஸ்மிருதி திவஸ் கொண்டாட்டம், துவாரஹாட் — ஜூலை 24-25, 2022

பாபாஜியின் பெயரை பயபக்தியுடன் எவரேனும் உச்சரிக்கும் போதெல்லாம், அந்த பக்தன் உடனடி ஆன்மீக அருளாசிகளை ஈர்க்கிறான். — லாஹிரி மகாசயர் இழந்த கிரியா யோக விஞ்ஞான தியான உத்தியை இக்காலத்தில் புத்துயிரூட்டியது மகாவதார் பாபாஜிதான்….

குரு பூர்ணிமா — ஜூலை 13, 2022

இறைவனை மட்டுமே போற்றி, தனது உடல் மற்றும் மன ஆலயத்தில் இடைவிடாது அவனை உணரும் ஒரு உண்மையான குரு, இறைவனுக்கு சமர்ப்பிப்பதற்காக மட்டுமே சீடனின் பக்தியை ஏற்றுக்கொள்கிறார். — பரமஹம்ஸ யோகானந்தர் குரு பூர்ணிமா-இந்த