Event Listing Type: ODK

மகாவதார பாபாஜி ஸ்மிருதி திவஸ் — ஜூலை 25, 2022

அன்பே என் இயல்பு; ஏனெனில் அன்பினால் மட்டுமே இந்த உலகை மாற்ற முடியும்… — மகாவதார பாபாஜி பரமஹம்ஸ யோகானந்தர் 1920 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி மகாவதார பாபாஜியை சந்தித்தார்.

தமிழில் சொற்பொழிவு — ஜூலை 22, 2022

சன்னியாசிகள் சுற்றுப்பயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னையில் ஜூலை 22, வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது சொற்பொழிவு மற்றும் வழிகாட்டப்பட்ட தியானம் ஒரு YSS சன்னியாசியால் தமிழில் நடத்தப்பட்து. இந்த உரையின் கருப்பொருள்: “கிரியா