பரமஹம்ஸ யோகானந்தரின் ” எப்படி-வாழ-வேண்டும் ” என்ற போதனைகளின் அடிப்படையில், ஒரு ஒய் எஸ் எஸ். சன்னியாசி டிசம்பர்,4, 2021 அன்று தமிழில் மாலை 6:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை (ஐ.எஸ்.டி.) ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.

இந்த உரையின் தலைப்பு “கிரியா யோகம் — எல்லாப் பிரச்சனைகளுக்குமான சஞ்சீவினி”