சன்னியாசிகள் சுற்றுப்பயண நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னையில் ஜூலை 22, வெள்ளிக்கிழமை அன்று ஒரு பொது சொற்பொழிவு மற்றும் வழிகாட்டப்பட்ட தியானம் ஒரு YSS சன்னியாசியால் தமிழில் நடத்தப்பட்து. இந்த உரையின் கருப்பொருள்: “கிரியா யோகம் மூலம் இனிய வெற்றிகர வாழ்வு.”
சென்னையில் ஒய் எஸ் எஸ் சன்னியாசிகள் சுற்றுப்பயணத்தைப் பற்றி மேலும் அறிய, தயவுசெய்து இங்கே கிளிக் செய்யவும்.
ஒய் எஸ் எஸ் பாடங்களின் தமிழ் பதிப்பு இப்போது கிடைக்கிறது!
யோகதா சத்சங்க ஆன்ம-அனுபூதிக்கான பாடங்கள் இப்போது தமிழில் கிடைக்கின்றன என்பதையும், இந்த தமிழ் அடிப்படைப் பாடத் தொடருக்கான சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது என்பதையும் அறிவிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

பரமஹம்ஸ யோகானந்தர், வரவிருக்கும் உலகளாவிய நாகரீகத்திற்கான ஒரு சிறப்பு ஆன்மீக அருட்பேறாக உலகிற்கு கொண்டு வருவதற்கென அவருக்கு விதிக்கப்பட்டிருந்த போதனைகளின் மையமாக யோகதா சத்சங்கப் பாடங்களைக் கருதினார்.
ஜூலை 22 முதல், எங்கள் பக்தர் போர்டல் மூலம் ஆன்லைனில் இந்தப் பாடங்களுக்கு நீங்கள் சேரலாம். உங்களிடம் பக்தர் போர்டல் கணக்கு இல்லையென்றால், இப்போதே கணக்கை உருவாக்கவும். பாடங்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், திங்கள் முதல் சனிக்கிழமைவரை 9:00 a.m. to 4.30 p.m வரை (IST), YSS உதவி மையத்தை தொலைபேசியில் (0651) 6655 555 தொடர்பு கொள்ளவும். ஏதேனும் கேள்விகள் அல்லது மின்னஞ்சலுக்கு:helpdesk@yssi.org.
நீங்கள் இதையும் படிக்க விரும்பலாம்:
- கிரியா யோகம் ராஜயோக உத்தி
- தியானம் மற்றும் கிரியா யோகம் அருளியவர் பரமஹம்ஸ யோகானந்தர்
- கிரியா யோக தியானப் பாதை
- கிரியா யோகத்தின் பலன்கள்
- கிரியா யோக விதைகளை உலகமெங்கும் பயிரிடுதல்
- கர்ம யோகா மற்றும் கிரியா யோகா: ஆன்மீக வெற்றிக்கான வெளி மற்றும் உள்ப்புற நடவடிக்கைகளின் சக்தியைப் பயன்படுத்துதல்
- கிரியா யோகா உங்கள் மூளை செல்களை மாற்றுகிறது