குரு பூர்ணிமா

புதன், ஜூலை 13, 2022

காலை 6.30 மணி முதல்

– 8.30 மணி வரை

(இந்திய நேரப்படி)

நிகழ்வு பற்றி

இறைவனை மட்டுமே போற்றி, தனது உடல் மற்றும் மன ஆலயத்தில் இடைவிடாது அவனை உணரும் ஒரு உண்மையான குரு, இறைவனுக்கு சமர்ப்பிப்பதற்காக மட்டுமே சீடனின் பக்தியை ஏற்றுக்கொள்கிறார்.

— பரமஹம்ஸ யோகானந்தர்

குரு பூர்ணிமா-இந்த ஆண்டு ஜூலை 13 ஆம் தேதி வந்தது-பாரம்பரியமாக குருவுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நமது குருதேவர் ஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தரை போற்றும் வகையில், இந்த சிறப்பு தினத்தில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா (ஒய் எஸ் எஸ்) ஒரு சிறப்பு நினைவுகூறும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது.

இந்த ஒய் எஸ்எஸ் சன்னியாசி வழி நடத்தும் நிகழ்ச்சியில் கூட்டு தியானம், பக்தியுடனான கீதமிசைத்தல் மற்றும் சொற்பொழிவு ஆகியவை இடம் பெற்றன.

para-ornament

இந்த புனித சந்தர்ப்பத்தில் நீங்கள் ஒரு மரபார்ந்த காணிக்கை செலுத்த விரும்பினால், கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்யவும்.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர