புத்தாண்டு தியானம்

சனிக்கிழமை, டிசம்பர் 31, 2022

இரவு 11:30 p.m (டிசம்பர் 31)

– 12:15 a.m (ஜனவரி 1)

(IST)

நிகழ்வு பற்றி

புத்தாண்டிற்காக நீங்கள் இப்போது மேற்கொள்ளும் அனைத்து நல்ல எண்ணங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்ற உங்களுக்கு உதவுமாறு இறைவனிடம் கேளுங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதையே செய்யப் போகிறீர்கள் என்று உறுதி பூணுங்கள்…

— பரமஹம்ஸ யோகானந்தர்

2023 புத்தாண்டு விடியலின் பொழுது புத்தாண்டிற்குள் நுழைய, யோகானந்தரால் நிறுவப்பட்ட மரபின்படி, YSS சன்னியாசியால் ஆங்கிலத்தில் ஒரு சிறப்பு தியானம் வழிநடத்தப்பட்டது.

புதிய வருகையாளர்

பரமஹம்ஸ யோகானந்தர் மற்றும் அவரது போதனைகளைப் பற்றி மேலும் அறிய பின்வரும் இணைப்புகளை நீங்கள் ஆய்வு செய்யலாம்.

இதைப் பகிர