-
- நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒய் எஸ் எஸ்-ல் சன்னியாசியாகச் சேர்ந்த ஸ்வாமி விஷ்வானந்தர் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுதல்.
-
- ஐம்பது ஆண்டுகளாக ஒய் எஸ் எஸ் சன்னியாசியாக இருந்துவரும் ஸ்வாமி நிர்வாணானந்தர், ஸ்ரீ தயா மாவுடனான தனது சந்திப்புகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
-
- 40 வருடங்களுக்கு முன்பு எஸ் ஆர் எஃப்-இல் சன்னியாசியாக சேர்ந்த ஸ்வாமி கிருஷ்ணானந்தர், தனது ஆரம்ப ஆண்டுகளின் நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுதல்.
-
- இவ்விழாவில் 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள், நண்பர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் கலந்து கொள்ளுதல்.