-
- ஒய் எஸ் எஸ் ராஞ்சி ஆசிரமத்திற்கு ஒய் எஸ் எஸ்/எஸ் ஆர் எஃப் தலைவரும் ஆன்மீக முதல்வருமான ஸ்வாமி சிதானந்தஜி வருகைபுரிதல்.
-
- அமெரிக்காவிலிருந்து ஸ்வாமி சிதானந்தஜி (நடுவில்)யுடன் வந்த எஸ் ஆர் எஃப் சன்னியாசிகள் ஸ்வாமி விஷ்வானந்தா (வலமிருந்து இரண்டாவது), ஸ்வாமி கமலானந்தஜி (இடமிருந்து இரண்டாவது).
-
- ஸ்வாமி சிதானந்தஜியின் நாட்கள் பக்தர்கள், சன்னியாசிகளின் குடும்பங்கள், ஒய் எஸ் எஸ் நடத்தும் நிறுவனங்களின் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகங்களால் நிரம்பி இருந்தன..