-
- பின்னர் அவர் இலங்கையிலிருந்து வந்த மொழிபெயர்ப்புக் குழு உறுப்பினர்களுக்கு புதிதாக வெளியிடப்பட்ட ஒரு யோகியின் சுயசரிதத்தின் சிங்கள மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை வழங்குகிறார். இது ஆன்மீக இலக்கிய நூலின் 52-வது மொழிபெயர்ப்பு.
-
- ஸ்வாமி ஸ்மரணானந்தர் ஆங்கிலத்தில் “மனித சித்தத்தை இறை சித்தத்துடன் இசைவித்தல்” என்ற தலைப்பில் ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றுதல்.
-
- தோட்டத்தில் உள்ள குருதேவரின் படத்திற்கு முன்னால் பக்தர்கள் தியானம் செய்து ஓய்வு நேரங்களை செலவிடுதல்.
-
- பிரம்மச்சாரி ஷீலானந்தர் முறையே ஆங்கிலம் மற்றும் இந்தியில் சக்தியூட்டும் உடற்பயிற்சிகளை மறுஆய்வு செய்தல்
-
- தலைவரிடமிருந்து பிரியாவிடை உரைக்கு முன் ஸ்வாமி கமலானந்தா பிரபஞ்சக் கீதங்களையும் பஜனைகளையும் பாடுதல்.