-
- மகான் ஸ்ரீ சைதன்யானந்தரைப் பற்றிய குருதேவரின் கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய நாடக த்தை நிகழ்த்திய பிறகு குழந்தைகள் ஸ்வாமிஜிக்கு வணக்கம் செலுத்துதல்.
-
- நிறைவு சத்சங்கத்தின் போது ஸ்வாமிஜி பக்தர்களிடம் உரையாற்றுதல். இந்த உரை உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டு இப்போது நமது வலைதளத்தில் கிடைக்கிறது
-
- ஸ்வாமிஜி குருதேவரின் “தி நோபல் நியூ” என்ற கவிதையை பக்தர்களுக்குக் காட்டி அதன் ஆழமான ஆன்மீக அர்த்தத்தை விளக்குதல். இது அவரது உரையின் முடிவில் அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்பட்டது.