ஆன்லைன் தியானங்களின் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளின் கால அட்டவணை

வரவிருக்கும் ஆன்லைன் நிகழ்வுகள்

வரவேற்கிறோம்! தியானத்திலோ அல்லது நிகழ்ச்சியிலோ இணைய கால அட்டவணையில் உள்ள அந்த நிகழ்ச்சியின் மீது க்ளிக் செய்யுங்கள்.

எப்படி ஓர் ஆன்லைன் தியானத்திலோ அல்லது நிகழ்ச்சியிலோ இணைவது என்பது பற்றிய அதிகத் தகவல்களைப் பெற நீங்கள் விரும்பினால், எமது எவ்வாறு பங்கேற்பது பக்கத்திற்கு வருகை தாருங்கள்

கீழே கால அட்டவணையில் உள்ள அனைத்து நேரங்களும் உங்களுடைய உள்ளூர் நேர மண்டலத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. 

கால அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள நேர மண்டலத்தை மாற்ற, கால அட்டவணையின் கீழ்ப்பக்க வலது மூலையில் உள்ள நேர மண்டலப் பெயரை க்ளிக் செய்து, “Show All Time zones” என்பதை பெட்டியில் டிக் செய்து, நீங்கள் காண விரும்பும் நேர மண்டலத்தைத் தேர்வு செய்து OK என்ற பொத்தானை அழுத்துங்கள்.

ஆன்லைன் காணிக்கை

ஒய் எஸ் எஸ் ஆன்லைன் தியான மையத்தின் இயக்கமும் வளர்ச்சியும் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா -வுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளின் வாயிலாக மட்டுமே நிதியளிக்கப்படுகின்றன. இந்தப் பணியை ஆதரிப்பதில் உங்களுடைய தாராள மனப்பான்மை மிகவும் போற்றப்படுகிறது மற்றும் தேவைப்படுகிறது.

கொடுப்பவர்களிடமும் பகிர்பவர்களிடமும் இருப்பது பெரிதோ அல்லது சிறிதோ, அவர்கள் செல்வ வளத்தை ஈர்ப்பார்கள். அதுவே இறைவனின் விதிமுறை. 

—பரமஹம்ஸ யோகானந்தர்

இதைப் பகிர