உதவி மையம்

பொதுவான கேள்வி-பகுதிகளுக்கு எமது அடிக்கடி பதிலளிக்கப்பட்ட கேள்விகள் பக்கத்தைப் பார்க்கவும்.

உங்களுடைய கேள்வி ஆன்லைன் தியான மைய்ய நிகழ்ச்சிகள் தவிர வேறு ஏதாவதைப் பற்றியதானால், இந்தப் பக்கத்திற்கு வருகை தாருங்கள்..

எங்களைத் தொலைபேசியில் அழைக்க

உங்களுக்கு மேலும் உதவி தேவைப்பட்டால், நீங்கள் (0651) 6655 555 என்ற எண்ணுக்கு அழைப்பதை நாங்கள் வரவேற்கிறோம் மற்றும் எமது தன்னார்வத் தொண்டர்களில் ஒருவர் உங்களுக்கு உதவி செய்வார்; அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்றால், குரல்வழியாக உங்கள் செய்தியைப் பதிவுசெய்யுங்கள், மற்றும் நாங்கள் உங்களை அழைத்துப் பேசுவோம்.

உங்கள் கேள்வியைத் தாக்கல் செய்ய

எங்கள் உதவியைப் பெறும் மற்றொரு மாற்று உங்கள் கேள்வியை/வேண்டுகோளை கீழேயுள்ள படிவத்தின் வாயிலாக தாக்கல் செய்வதாகும். ஆயினும், எமது நிகழ்ச்சித் திட்டங்களையும் நிகழ்வுகளையும் பற்றி அவ்வப்போது தகவலைப் பெற, ஒய் எஸ் எஸ் மின்செய்திக்குப் பதிவுசெய்ய உங்களை ஊக்குவிக்கிறோம் (நீங்கள் அவ்வாறு ஏற்கனவே செய்திருக்கவில்லை என்றால்).

இதைப் பகிர