உங்களுக்காகவோ அல்லது வேறொருவருக்காகவோ நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்:
யோகதா சத்சங்கா பிரார்த்தனை சபை சன்னியாசிகள், உடல், மன மற்றும் ஆன்மீக ரீதியான குணமடைதலுக்காகவும், உலக அமைதிக்காகவும் பிரார்த்தனை செய்யுமாறு வேண்டப்படுபவர்களுக்காக தினசரி பிரார்த்தனை செய்கிறார்கள். மேலும் எமது உலகளாவிய பிரார்த்தனைக் குழுவில் அங்கம் வகிக்கும் ஒய் எஸ் எஸ் உறுப்பினர்களும் நண்பர்களும் அவர்களுடன் கூட்டுப் பிரார்த்தனையில் இணைகிறார்கள்.
அனைத்துப் பிரார்த்தனை கோரிக்கைகளும் ரகசியமாகப் பேணப்பட்டு, மூன்று மாதங்கள் வரை பிரார்த்தனை சபை கூட்டுப்பிரார்த்தனையில் இடம்பெறும்.
தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்: (பெயர்களை கீழே சேர்க்கவும்)
