
நவம்பர் 15, 2017 அன்று, இந்திய ஜனாதிபதி, ஶ்ரீ ராம்நாத் கோவிந்த், ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் மற்றும் முதலமைச்சருடன், ஒய் எஸ் எஸ் சரத் சங்கத்தின் போது யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா, ராஞ்சி ஆசிரமத்திற்கு பரமஹம்ஸ யோகானந்தரின் “காட் டாக்ஸ் வித் அர்ஜூனா: பகவத் கீதை”, இந்தி வெளியீட்டின் போது வருகை தந்தார்கள். இந்த நிகழ்வில் சுவாமி சிதானந்தகிரி அவர்கள், இப்புனித மறைநூலின் மீதான பரமஹம்ஸ யோகானந்தரது ஆய்வுரையின் தோற்றம் பற்றியும் மற்றும் ஒரு உண்மையான உலகளாவிய மறைநூலை சிறப்புடன் வேறுபடுத்திக் காட்டும் அருங்குணங்கள் பற்றியும் பேசினார்.
இந்திய ஜனாதிபதியின் ஒய் எஸ் எஸ் வருகையைப்பற்றி படிக்கவும். ஒய் எஸ் எஸ் வலைப்பதிவில் இருந்து மேலும்