பிரபஞ்ச கீதங்களைக் கேளுங்கள்

பரமஹம்ஸ யோகானந்தர் இந்தியாவின் பக்திப்பூர்வ கீதமிசைக்கும் கலையை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு வந்தார்; இறைவனை நோக்கி பக்தியுடன் சேர்ந்து பாடும் அனுபவத்திற்கு ஆயிரக்கணக்கானோரை அறிமுகப்படுத்தினார். 1926 ஏப்ரலில் நியூயார்க் நகரத்தின் புகழ்பெற்ற கார்னகி அரங்கில், அந்த மகா குரு அரங்கத்தில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு “ஓ அழகிறைவா” என்ற அன்பிற்குரிய கீதத்தைக் கற்றுக்கொடுத்தார். பின்னர் அவர் நினைவு கூர்ந்தார்:

“ஒரு மணி நேரம் இருபத்தைந்து நிமிடங்களுக்கு, மொத்த பார்வையாளரின் ஆயிரக்கணக்கான குரல்கள் கீதமிசைத்தன…ஆனந்தமயமான போற்றுதலின் தெய்வீக சூழ்நிலையில்….அடுத்த நாள் பல ஆண்களும் பெண்களும் அந்தப் புனித கீதமிசைத்தலின் போது அவர்கள் அடைந்த இறை-உணர்விற்கும் உடல்,மனம்,ஆன்மா ஆகியவற்றின் குணமாக்குதலுக்கும் சாட்சியம் அளித்தனர், மற்றும் பிற சேவைகளில் அப்பாடலை மீண்டும் பாடுமாறு ஏராளமான கோரிக்கைகள் வந்தன.”

உந்தன் அன்பெனும் தீபத்தை ஏற்றிடுவாய்

உன் அன்பெனும் தீபத்தை ஏற்றிடுவாய்

(8:21 நிமிடம்)

தெய்வீக நாமத்தை உச்சரிப்பதிநன் மகிழ்ச்சி

ராதா கோவிந்த கோபி கோபால

(5:56 நிமிடம்)

மீராபாயின் பக்தி கீர்த்தனைகள்

கோன் ஹை மேரே மந்திர் மே

(5:34 நிமிடம்)

தெய்வீக அன்னையின் பக்தி பாடல்கள்

ஜெய் மா

(5:56 நிமிடம்)

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.