இன்றைய உலகில் எதிர்மறையை வெல்வது

தலைவர் மற்றும் ஆன்மீக முதல்வர், யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா/ ஸெல்ப்- ரியலைசேஷன் ஃபெலோஷிப்

நாணயம் வெளியீடு குறித்து சுவாமி சிதானந்தாவின் செய்தி

இன்றைய உலகில் எதிர்மறையை வெல்வது

இன்று நம் உலக கலாச்சாரத்தில் எங்கும்-பரவியிருப்பதாகத் தோன்றக்கூடிய எதிர்மறையால் தொல்லையடைந்ததாக உணருவோர் அனைவரின் கவலைகளையும் பற்றிக் குறிப்பிட்டவாறு, சுவாமி சிதானந்தர் அணுகுமுறைப் பார்வை, ஊக்கம்…பூமியில் ஆன்மீக நல்லிணக்கத்தை (தர்மத்தை) ஊக்குவிக்க…ஒளி மற்றும் உண்மையின் ஒரு தெய்வீகப் போர்வீரராக வாழ்வது எப்படி என்பதன் மீதான நடைமுறைக்கேற்ற ஆன்மீக ஆலோசனை ஆகியவற்றை வழங்குகிறார்.

சுவாமி சித்தானந்தருடைய செய்தியின் பி.டி.எஃப் வடிவ கோப்பைப் பதிவிறக்கம் செய்யுங்கள்  ஆங்கிலம்  | இந்தி

இதைப் பகிர

This site is registered on Toolset.com as a development site.